ஈரான் கப்பலை கடத்திய மயிர் கூச்செறியும் காணொளி வெளியானது !

Share
Embed
 • Published on Jul 20, 2019
 • ஈரான் கப்பலை கடத்திய மயிர் கூச்செறியும் காணொளி வெளியானது !

Comments • 126

 • kirvesh boy
  kirvesh boy Month ago

  Eeran seithathu,seivathu,seiye povathu anaithume sariyanathe.... we will support to Eeeran...

 • Deva anbu
  Deva anbu Month ago

  அந்த கப்பலில் இங்கிலாந்து ராணுவம் இருந்திருந்தால், ஈரான் முயற்சி தோல்வியில்தான் முடிந்திருக்கும்....

 • Vellai Samy
  Vellai Samy Month ago

  ஒபாமா அவர்களின் மனைவியும் கருத்து மிகச் சரியானது நான் நல்லவன் என்றே என்னை மற்றவர்கள் சொல்ல வேண்டுமே தவிர நான் நல்லவன் தான் என்று என்னை நானே சொல்லிக் கொள்வதே உண்மையிலேயே மடத்தனமான செயல்தான்

 • Sap Basis
  Sap Basis Month ago

  Thanks Mr Durai

 • Antonyswamy edward irudayaraj

  பிரிட்டன் செய்ததை பதிலுக்கு ஈரான் செய்தது. பிரிட்டன் சொல்லாமல் செய்தது. ஈரான் சொல்லி செய்தது. இதில் என்ன தவறு. முட்டாள்.

 • Jesuraja Dason
  Jesuraja Dason 2 months ago

  god bless america

 • vinod kumar
  vinod kumar 2 months ago

  Thapa ila

 • vinod kumar
  vinod kumar 2 months ago

  Avang kapal ipadi pidichanga

 • Jabbar Nazeer
  Jabbar Nazeer 2 months ago

  துரை உனக்கு பணம் சம்பாதிக்க இஸ்லாமிய நாடுகளை கூறை கூறி வாழ உனக்கு வெக்கமா இல்லையா வெள்ளைக்கார அடிமை நீ . வெள்ளைக்காரன் நேரடி திருடன் ஆனால் நீ எட்டப்பன் பரம்பரையில் வாழ்பவர் நீ உங்களை போன்றவர்களே தவறானவர்களே தவறானவர்கள்

 • asim asim
  asim asim 2 months ago

  Avanga senja naayam....ivanga senja aniyaayama.....eerana adikkanumgurathu....ivanga midivu....athuku ithoru kaaranama...

 • Muralidharan Raghavan
  Muralidharan Raghavan 2 months ago

  Your news is wonderful.our dirty termed indian media should learn.A Tamilan from Denmark doing wonderful job

 • mannan manz
  mannan manz 2 months ago

  ""ஈரான் கப்பலை கடத்திய மயிர் கூச்செறியும் காணொளி வெளியானது !""
  டாய் மொட்டை மயிரெ இல்லை ..எப்படியாடா உனக்கு மயிர் கூச்செறியும்

  • mannan manz
   mannan manz Month ago

   i was questioned by police then released ..i explained them i writes all true..nothing fabricated by me..already fabricated by Mohammad 1400 years ago..reveling the truth...thats all..

  • mannan manz
   mannan manz Month ago

   humanity is my own religion...who will follow??..all are greedy bastards..there is no virgins in my religion..

  • fire man
   fire man Month ago

   Hi,... very brave man... you're great...!!
   No recent comments....why don't you start a religion..???

 • Nazeer Ahmed
  Nazeer Ahmed 2 months ago

  Takeout trade ban from iran

 • Moses Vig
  Moses Vig 2 months ago

  Both countries did mistakes.

 • Mohammad Deen Mohammad Jamaldeen

  May Allah bless 😢

 • Mohammad Deen Mohammad Jamaldeen

  May Allah bless 😢

 • Barkathas
  Barkathas 2 months ago

  Lessons to be learnt

 • Rathees Rathees
  Rathees Rathees 2 months ago +1

  அடியாத மாடு படிக்காது

 • Mohamed Afath
  Mohamed Afath 2 months ago +1

  Iraan super power

 • fire man
  fire man 2 months ago +1

  No,..No... Michael is a bad sentiment to America....
  A bad dream of Obama's ruling years...A black or another country peoples should not rule America... America should be ruled by only American...

 • fire man
  fire man 2 months ago

  Iran themselves going to destroy...

 • Buruhaniibrahim Haja
  Buruhaniibrahim Haja 2 months ago

  வாயால கெட்டதாம் கஃவ்தாரி,இந்த தீய செயலால் கெட்டான் இரணியன்

 • cas robinson
  cas robinson 2 months ago +2

  Nookarkal Alla, Okkarkal avarkal. Iran than super.

 • Farhan Ismath
  Farhan Ismath 2 months ago +7

  பிரட்டன் செய்தால் கைது ஈரான் செய்தால் கடத்தல்!?

 • Rajeshkharafi007 S
  Rajeshkharafi007 S 2 months ago +3

  பிரிட்டனுக்கு வந்தால் அது ரத்தம் !
  அதுவே ஈரானுக்கு வந்தா தக்காளி சட்னியா????
  என்னடா இது நியாயம் பிரிட்டன் செய்தால் சரி ஈரான் செய்தால் தவறா????

 • cas robinson
  cas robinson 2 months ago +1

  Adikku Adi, uthaikku uthai, Edikku Edi, ethu thanda Iran. Super super super

 • cas robinson
  cas robinson 2 months ago +8

  Iran seithathu 100% correct, British government seithal Saddam. Iran seithal enna thavaru.

 • Ajmir Gold
  Ajmir Gold 2 months ago +2

  No no.British never bring army? don't talk rubbish.!!! iran have dil
  To show video clips.y British can't

 • khaleth basha
  khaleth basha 2 months ago

  THATHA KETHU NIGGA

 • محمدساميل بين نبيلسعدو

  முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். ஈரான் செய்தது சரியே

 • Anti Indian
  Anti Indian 2 months ago +2

  adikku adi vedikku vedi semma dialog😂😂😂

 • parimala samuel
  parimala samuel 2 months ago

  First of all why we should give any weightage to Obama&his man partner?

 • Mohamedsade Mohamedsade
  Mohamedsade Mohamedsade 2 months ago +2

  Pritish amirica. Olaga. Eathiri

 • Chirrayil Bappu
  Chirrayil Bappu 2 months ago +11

  வடிவேல் செல்வதை போல தனக்கு வந்த ரத்தம் அடுத்த வனுக்கு வந்தால் தக்காளி சட்னி ?

 • Chirrayil Bappu
  Chirrayil Bappu 2 months ago +16

  இதே போல் தாண் ஈரான் கப்பலை பிரிட்டன் கைப்பற்றியது அப்பொழது தவறாண து என்று எந்த ஆய்வாளர்களும் வாய்திரக் கவில்லையோ???

 • Syed ibrahim
  Syed ibrahim 2 months ago +15

  பிரிட்டன் செய்த அடாவடியை கண்டிக்காதவர்கள் ஈரான் மீது குறை சொல்வது முட்டாள்தனமானது..
  பிரிட்டனுக்கு சரியாக பதிலடி கொடுத்திருக்கிறது ஈரான் என்றுதான் சொல்ல வேண்டும்.

 • salim cader
  salim cader 2 months ago +1

  Didn't the British commandos captured the Iranian tanker in the same manner. So why the big fuss now. Double standards are just too clear. Are we Asians inferior to the westerners that everything they do and say is right and our actions are always wrong. Come on Durai have some sense of fairness in your reporting

 • Marzoon Mohamed
  Marzoon Mohamed 2 months ago +4

  திருமதி ஒபாமாவின் இக்ககூற்று இலங்கையிலுள்ள
  இனவாத பதர்களுக்கு
  மிகப்பொருத்தமானதாகும்
  அண்ணே......!

 • Aruchamy Ramasamy
  Aruchamy Ramasamy 2 months ago +2

  துல்லுனமாடு பொதிசெமக்கும் என்பது ஈரான்னுக்குப்பொருந்தும்

  • waseem Khan
   waseem Khan 2 months ago

   Athu Iran ku porunthathu 👎..Iran world number 1 hero 🌍👍

 • mathi alahan
  mathi alahan 2 months ago +1

  Semma 👌

 • VR Rajagopalan
  VR Rajagopalan 2 months ago +1

  Good and clear presentation. Still time is there to convince Iran.Somebody must involve for the sake of world peace.

 • VR Rajagopalan
  VR Rajagopalan 2 months ago

  Good and clear presentation. Still time is there to convince Iran.Somebody must involve for the sake of world peace.

 • ms nilam
  ms nilam 2 months ago +3

  Well ✔ iran

 • Appu Appu
  Appu Appu 2 months ago +10

  ஈரான்.செய்தது.நியாமானது..மிகச்சரியானதுதான்..அமெரிக்கா.அதிபர்.ஒருகோமாளி..மெண்டல்..மனநலமருத்துவமணையில்.அனுமதிக்கபடக்கூடியவன்

 • Roy Joseph
  Roy Joseph 2 months ago +4

  நீங்கள் எந்த ஜனத்துக்கு நியூஸ் வாசிக்கிறீர்கள் உன்னுடைய நியூசை பிரித்தானியர்கள் பார்ப்பார்களா அல்லது போனால் ஈரானியர்கள் பார்ப்பார்களா ????

  • waseem Khan
   waseem Khan 2 months ago

   But this news must be going Iran

 • Faizal Noor
  Faizal Noor 2 months ago +2

  The real hero Eran

 • Selvam Rajendran
  Selvam Rajendran 2 months ago +17

  பிரிட்டிஷ் அரசு தனது பாரம்பரிய பெருமைகளை மறந்து அமெரிக்காவின் கைகூலியாக மாறிவிட்டது

 • Selvam Rajendran
  Selvam Rajendran 2 months ago +14

  ஈரான் செய்தது மிகவும் சரியானது , ஈரானின் என்னை கப்பலை விடுவிக்க பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 • Selvin M Joseph
  Selvin M Joseph 2 months ago +2

  Really appreciated.
  It is world class news channel.

 • Sai Kannan
  Sai Kannan 2 months ago +1

  Brother video vai beritha oli parappunkal muluvathaium neenkale maraithu kontu nirkirirkal unkalin oliparappai paarkkum pala perutaiya viruppamum athuve

 • Padma Naban
  Padma Naban 2 months ago +3

  மிஷெல் ஒபாமாவின் கருத்து மிக சரியானது.உலக மக்கள் அனைவருக்குமானது.(ட்ரம்பை வழிநடத்துபவர்களுக்கும் கூட)

 • Karunanidhi Ramaswamy
  Karunanidhi Ramaswamy 2 months ago +2

  It will be very happy if this conflict between Iran and America ends up with no Isreal exists in the world map.

 • Padma Naban
  Padma Naban 2 months ago +5

  நம் ஊரில் ஜாதி சண்டை மத சண்டை நடப்பது போல உலக அளவில் நடைபெறுகிறது.ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன? அதை ஒரு சார்பு இல்லாமல் வலுவான அமைப்பாக மாற்ற வேண்டிய அவசியத்தை அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும்.

 • erco khadir
  erco khadir 2 months ago +20

  எல்லாம் சரிதான் ஐரோப்பிய மேலாண்மை ஈரானின் கப்பலை வலுக்கட்டாயமாக சிறைபிடித்து அதிலும் சம்பந்தமே இல்லாமல் ஸ்பெயினின் கடற்பகுதியில் சிறை பிடிக்கப்பட்ட போது உலக நாடுகள் எதுவுமே அதைக் கண்டிக்கவில்லை ரஷ்யாவை சீனாவை தவிர்த்து அதே நேரத்தில் அதே போன்ற காரணத்தைச் ஈரான் சொல்லும் பொழுது அதற்கு உலக நாடுகள் என்ற பெயரிலான ஐரோப்பிய மேலாண்மை வெள்ளை இனம் கண்டிக்கிறது எல்லாம் தெளிவான செயல்பாட்டில் தான் இருக்கிறார்கள் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் என்றால் அவர்களுக்கு அடிமைகள் காலனியாதிக்க நாடுகள் என்ற பிற்போக்குத்தனமான எண்ணத்தின் வெளிப்பாடே இவையாகும் ஈரான் பதிலடி கொடுப்பது அவர்கள் விரும்பவில்லை விரும்பமாட்டார் ஆனால் ஈரான் பதிலடி கொடுக்க வில்லை என்றால் நிச்சயமாக ஈராக் சிரியா லிபியா போன்ற நாடுகளில் போல ஈரானின் நிலையில் ஐரோப்பிய மேலாண்மையின் அடிமை காலனியாக மாறும் என்பதே எதார்த்தமான உண்மை

 • Suji Sujith
  Suji Sujith 2 months ago +1

  Porumai kaathavan ellam koolaiyum alla pongunavan ellam veeranum alla poruththiruthu paarppom🇺🇸🇺🇸🇺🇸

 • monika suganya
  monika suganya 2 months ago +2

  british kaaran pidiththathum iranin civiliyan kappal thaane ?

 • diwan mohideen
  diwan mohideen 2 months ago +2

  காலை வணக்கம் துரை அவர்களே..

 • monika suganya
  monika suganya 2 months ago

  solli adippenadi , endru oru vaasaham undu, iran adiththu vittu solli irukkurathu, adikku adi, kuththukku kuththu kodukka maattaangallaa ? adhan iran seithurukku ? brittish kaaran seithal sari, iran seithaal thappaa ?

 • Ravi Moses
  Ravi Moses 2 months ago

  vellaiargalukke america

 • Rasheed Ksa
  Rasheed Ksa 2 months ago +17

  ஈரான் திறமை வாய்ந்த
  திறமை
  பிரேட்டன் ஈரான் கப்பல் பிடிக்கபோது பிரேட்டர்
  தொலைக்காட்சி அன்நாட்டு அரசாங்கம்
  வெளிடவில்லை
  உலகமக்கள் எப்படி பிடித்தார்கள் என்று
  அது ஈரான் செய்து காட்டிவிட்டது அதுணான் உண்மை