Samugam
Samugam
 • 1 826
 • 29 288 212

Video

Comments

 • sahaya Sahayanathan
  sahaya Sahayanathan 2 hours ago

  வீனாப்போனால் மாமா பேசுவார்தானே

 • Manaff Kuw
  Manaff Kuw 2 hours ago

  Needawan anaivarum gotada aal

 • Samugam
  Samugam 4 hours ago

  www.gofundme.com/f/tcqe4-in-memory-of-tharshika-jeganathan? தர்சிகா ஜெகநாதனின் உடலை ஸ்ரீலங்காவிற்கு கொண்டுசெல்ல பண உதவி செய்யவிரும்புகின்றவா்கள் இந்த link ஐ கிளிக் செய்து தரவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

 • Vithusha Vithu
  Vithusha Vithu 4 hours ago

  இலங்கை முழுவதையும் பார்க்க முடிகின்ற அரசாங்கத்திற்கு என் தாய் நாட்டு மக்களின் வறுமை கண்களுக்கு தெரியவில்லையோ?

 • Faru Qtr
  Faru Qtr 6 hours ago

  இந்த நாடு என்ன மஹிந்தவின் குடும்ப சொத்தா 2005 இருந்து 2019 வரைக்கும் கோத்தாபய மேல் ஒரு வழக்கு இல்லை Election அறிவித்ததும் வழக்கு தாக்கல் செய்தால் ஆதாரம் இல்லையாம் சிறுபான்மைச் சேர்ந்தவர் இந்த காரியங்கள் செய்து இருந்தாள் ஆதாரம் கேட்பார்களா?????

 • Saanakkiyan
  Saanakkiyan 6 hours ago

  இந்தச் செய்தி மிக மனவருத்தத்தை தருகிறது! பிரிந்து வாழும் கணவன் மனைவியை ஏளனமாகப் பார்ப்பதை இந்தச்சமூகம் நிறுத்த வேண்டும்! அப்படியானவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்! வெள்ளைக்காரர்கள்(governments) தான் இதைச் செய்ய வேண்டும் என்று எமது சமூகம் ஒதுங்கியிருக்கக் கூடாது! எடுத்ததுக்கெல்லாம் சங்க விழா, ஒன்று கூடல் என்று கொண்டாடும் எமது மக்கள் ஏன் இந்த வறுமையான குடும்பத்துக்கு அவர்களின் மகளின் உடலைக் காண்பதற்கு உதவக்கூடாது? சமூக முன்னோடிகள் முன்வர வேண்டும்! நானும் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வேன்!

 • Samugam
  Samugam 9 hours ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Aarvi Win
  Aarvi Win 9 hours ago

  Awaku londonla boy friend iruke antha news enna apo???

 • AR
  AR 10 hours ago

  She used him to get to Canada. He abused her. Now both of them have no life. Embarrassed to be Tamil.

  • Saanakkiyan
   Saanakkiyan 6 hours ago

   Please don't say that! It is just circumstancial! The women or her parents are not cunning people! They are just ordinary people!

 • Gobi Kanesh
  Gobi Kanesh 11 hours ago

  This story is Tragedy in so many ways!!!! Come to Canada for a better life and what do they have to say for themselves, ones dead and another in Jail.... Opportunity gone down the drainnnn !!!

 • Mootthavan
  Mootthavan 14 hours ago

  தமிழர்கள் என்று மொட்டையாக சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. ஆகவே எப்போதுமே பூர்வீக தமிழர்கள் என்று சொல்லுங்கள்.

 • Sifan nawas Nawas
  Sifan nawas Nawas 15 hours ago

  Ranil oru thukka

 • Mahroof Mohideen
  Mahroof Mohideen 17 hours ago

  றஊப் ஹக்கீம் எப்போது நீதியமைச்சர் ஆனார்?

 • Rajanikanth Anton rajanayagam

  பல வருடங்களாக திருமணவாழ்வில் பிரச்சனையில் மட்டும் வாழ்வதைவிட இருவரும் அவரவர் பாதையில் செல்வதுதான் ஞாயம் இதை நமது சமுதாயம் ஏற்காது ? அதன் விளைவுதான் இப்படியான கொலைகள் 😭😭😭ஒவ்வொரு உயிர்களுக்கும் பின்னால் பல பாசமுள்ள சொந்தங்களின் ஏக்கங்களை பார்ககிறோம் ! உயிர்களை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை . இந்த உலகில் ஒருவருக்கு ஓருவர்தான் இருபாரா? அவரும் பொருத்தம் உள்ளவர் என்பதற்கு என்ன உத்தரவாதம் . நல்ல மாற்றங்களை உருவாக்குவோம்🙏🏽🙏🏽🙏🏽

 • Nallammah Kulanthaivelu

  So sad.Good service Samugam.

 • Tamil Tamil
  Tamil Tamil 19 hours ago

  எல்லா நாடும் develop ஆயிட்டு இருக்கு india மட்டும் politic ஆட்கள் கையில மாட்டி develop ஆகாம இப்பவும் பஞ்சம் விலைவாசினும் பொருளாதார மதிப்பு இழப்பு என்று திண்டாட வைக்கிறாங்க.

 • muthu vel
  muthu vel 20 hours ago

  இந்த பேச்சு பேசுறதுக்கு நீங்கள் ரணிலை செருப்பாலேயே அடிச்சு இருக்கலாம் .

 • Raghu Sharma
  Raghu Sharma 20 hours ago

  துளுக்கர்கள் பேராபத்தானவர்கள் .

  • Am Saheeb
   Am Saheeb 12 hours ago

   காவி 🐕 போலவா

 • Kannan Love
  Kannan Love 21 hour ago

  ரணிலுக்கு வால் பிடிக்கும் சுமந்திரனும் சுமந்திரனின் வாலைப்பிடிக்கும் சம்மந்தனும் தங்கள் தேவைக்கேற்ப தமிழர்களின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்து விட்டு ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க விற்கு வாக்களிக்க தமிழர்களை கோருவார்கள். மோட்டுத்தமிழன் திரும்பவும் சதிகாரத்தமிழ்த்தலைமைகளையும் பேய்க்காட்டும் சிங்களரசியல் தலைமைகளையும் நம்பி வாக்குப் போட்டு ...நில மீட்பையும் காணாமல போனோரையும் இன்னும் வேறு பல உரிமைகளையும் தேடி போராடுவார்கள். தமிழ்த்தலைவர்கள் சொகுசு வாகனங்களில் குடும்பத்துடன் உல்லாச உலா போவார்கள்.

 • Faru Qtr
  Faru Qtr 21 hour ago

  Ranil 70 year old இன்னும் பதவி ஆசை அவரை விட்டுப் போகவில்லை கட்சியை விட்டு தூக்கி எறிய வேண்டிய காலம் கனிந்துள்ளது

 • Samugam
  Samugam 21 hour ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Wimal Premathilaka
  Wimal Premathilaka 21 hour ago

  Well come all Tamil to the srilanka visit. Thanks.

  • nitharsanam
   nitharsanam 10 hours ago

   And see this is show we build Sri Lanka

 • sivananthan muththuvel

  ப்ரோ உங்கள் சில கருத்துக்களில் எமக்கு வேறுபாடுகள் இருப்பினும் எதையும் துணிச்சலாக பேசும் உங்கள் இயல்பு பிடிக்கும் .உங்கள் பேச்சை மீண்டும் சில நாட்கள் கடந்து கேட்பதில் மகிழ்ச்சி .இலங்கை அரசியலில் நாளாந்த நடப்புகளை தொகுத்து வழங்கியமை அருமை

 • madurai maniarasan
  madurai maniarasan 23 hours ago

  சந்துரு எப்படி உளீர்கள் ?உங்கள் தந்தை இறந்ததை அறிந்து மிகவும் கவலை கொண்டோம் .உங்களை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை .இப்போது எல்லாம் ஓகேயா எவ்வளவு அன்பான மனிதரை இறைவன் தன்னிடம் அழைத்து விட்டான் .நேரம் இருந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் .இலங்கை வரும் போது நேரில் சந்திப்போம்

 • nimal rajasekar

  ரணிலின் அரசியல் வாழ்க்கை முடியும் நேரம் வந்து விட்டது .தமிழனை எப்படி கருணாவை வைத்து வீழ்த்தினானோ அதே போல அவனுடைய கட்சில உள்ளவர்களாலேயே அவனும் வீழ்த்தப் படுவான் .வினை விதைத்தவன் வினை அறுப்பான்

 • my karuthu
  my karuthu Day ago

  Wow srilanka win periya kadanea izu

 • fajil khan
  fajil khan Day ago

  Proud to be a Sri Lankan 🇱🇰💪

 • Raj Nathan
  Raj Nathan Day ago

  எப்போதும் ஆண்களில் பிழை சொல்வதை நிறுத்திவிட்டு இவள் என்ன செய்தாள் என பாருன்கள். 4 வருடத்தில் இவளவு fashion .instagram ல நான் திமிர் புடிச்சவள் என பல ... ஒரு பெண் ஒழுக்கமாக வளர்க்க பட வேண்டும்

  • Kani Moorthy
   Kani Moorthy 14 hours ago

   Raj.. Men like u have this mentality are the killing the woman very brutally. It's very cruel u even thinking like this.

  • Kani Moorthy
   Kani Moorthy 14 hours ago

   Raj.. Stop this... Nobody has to right to kill another or abuse her at any cost. Don't u have a daughter or mother or sister and what would u do if this same thing happens to ur daughter. I feel very sorry for the parents and feel sad about that gal.

  • Balasubramaniam Murugesu
   Balasubramaniam Murugesu 16 hours ago

   whether she was right or wrong is no one business. if this is your daughter or sister you will be singing different tune. people like you should be casterated and admit to mental hospital for rest of your life. who give the right to kill someone even if they are wrong? Raj Nathan you make sure none of the girls in the family does any bad things you sc##.

 • Gowtham Rikkins

  Super👍

 • H.G.Daniel Fernando

  Hi guys i am from colombo sri lanka

 • A Tv
  A Tv Day ago

  அவனை விட்டு பிரிந்த பிறகு பாதுகாப்பாக இருந்து இருக்க வேண்டும். அவன் விசரன் என்று தெரிந்த உடன் 100% இரட்டிப்பு ....பாதுகாப்பை தேடி இருக்க வேண்டும்.

 • ramasaami ramasaami

  வணக்கம் தம்பி உங்களை காணவில்லை என்று நினைத்தோம் .வழமையான உற்சாகம் இல்லையே ?உடல் நிலை சரியாக இல்லையா

 • kathar abdul
  kathar abdul Day ago

  good mrg bro

 • visva Ananth
  visva Ananth Day ago

  தர்ஷிகா ஜெகநாதனின் இறப்பு மிகவும் கொடூரமானது,. சசிகரன் போன்ற கயவர்களின் குடும்பம் இதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்.. கல்யாண தரகர் ஓரு பெண்ணாக இருந்தும் தரகு பணத்திற்காக ஓரு அப்பாவி ஏழை பெண்ணின் வாழ்வில் சதிராடி இருக்கிறார் ,. தர்ஷிகா பெற்றோர்கள் சகோதரிகள் சகோதரா்கள் யாழ் மண்ணில் வறுமையில் வாடும் ஓரு குடும்பம் அவர்களின் கண்ணீருக்கு என்றுமே விடை கிடைக்காது., கனடாவில் வாழும் சசிகரன் குடும்பத்தினர் தர்ஷிகாவுக்கு உரிய பாதுகாப்பை அளித்து ஆவன செய்ய தவறி விட்டார்கள் ,. சசிகரன் என்ற கயவனின் குடும்பம் தங்கள் கடமையை சரவர செய்யாத படியால் தர்ஷிகா என்ற அபலை பெண்ணின் உயிர் நடுரோட்டில் ஈவிரக்கமின்றி பலியாக்க பட்டிருக்கிறது.. இது மிகவும் கொடூரமான கொலை..

 • Kamala Rajakumaran

  Do not worry Kotta will win 120% for sure

 • Samugam
  Samugam Day ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Rajfgjnbh Kujigndvbgg

  One Day L.T.T.E Will bombing 🐯💥💥💥💥

  • Wimal Premathilaka
   Wimal Premathilaka 21 hour ago

   Fuck you basted do not dream ltte nevar. Bùuuhàaaàaaa....

  • fajil khan
   fajil khan Day ago

   LTTE will bomb on thier mom's ass...

 • Kamala Rajakumaran

  Yes, oodMake Senayakka

 • visva Ananth
  visva Ananth Day ago

  மைத்திரி ,. மஹிந்தா ,. ரணில் ,. ஸ்ரீலங்கா அரசியலில் இவர்கள் மூன்று பேருமே வழிப்பறி திருடர்கள் ,. நல்லவர்கள் என்ற முகமூடியை அணிந்து மூவருமே வேஷம் போட பார்க்கிறார்கள் ஆனால் அது இவர்கள் யாருக்குமே சற்றும் பொருத்தமாக இருக்காது ,. ஸ்ரீலங்கா இன்று ஐனாதிபதி பதவிக்காக ஆழ் கடலில் மூழ்ங்கும் கப்பலின் நிலையில் தான் இருக்கிறது..

 • Pirasanth Panchanathan

  Ithanai construct seivathatkaka petrukonda kadanai thirumba seluthum pothu puriyum ithu thevaithana endru ....this is a temporary happiness...all will realize the real picture in future

 • Paheerathan Pahee

  Good news

 • Samugam
  Samugam Day ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Imad Midulaj
  Imad Midulaj Day ago

  Ok great

 • இளங்குமரன் இளங்குமரன்

  ஐனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் மூலம் தமிழர்களுக்கு எந்த விடியலும் ஏற்படப் போவதில்லை. ஏனேனில் , சகல தீர்மானங்களும் பாராளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளின் மூலமே நிறைவேற்றப்படப் போகிறது. ஆக , தமிழர்களுக்கான தீர்வு விடையத்தில் சிங்கள முக்கிய கட்சிகள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறது. தமிழ்த் தேசியக் கூத்தமைப்பு மீண்டும் கதை விட தொடங்கியாச்சு. சிங்களவர்களினதும் பிக்குகளினதும் விருப்பங்களுக்கு மாறாக தமிழர்களுக்கு எந்த தீர்வும் எப்போதும் கிடைக்கப் போவதில்லை.

 • Sujee Kar
  Sujee Kar 2 days ago

  dei Anna pirachina olunka sonkada t halaiyum ella vaalum ella aluthukondu pesuranka ethuvum puriyall

 • Mohamed Wazeer
  Mohamed Wazeer 2 days ago

  😅😅😅😅

 • கோகுல் கோகுல்

  Super

  • R Vijayalakshmi
   R Vijayalakshmi 2 days ago

   R.Vijayalakshmi//91 9789849770

  • R Vijayalakshmi
   R Vijayalakshmi 2 days ago

   கோகுல் கோகுல் Tamil nadu tamil keyboard download

 • Manaf Abdul
  Manaf Abdul 2 days ago

  We never support Ranil Wickramasinghe if he contest

 • Raaja Cool
  Raaja Cool 2 days ago

  Majority saith

 • Selvanayagam Nirujan

  கைதா அது நடக்காது.

 • William James
  William James 2 days ago

  முஸ்லீம்களை இந்த தேர்தலுக்கு பின்னால் காணாமல் போக செய்ய வேண்டும்..... கொலைகார மெண்டல் தேவூடியா பசங்க....

  • nifrathsiran ahammed
   nifrathsiran ahammed Day ago

   marzu hameed yaarukku

  • marzu hameed
   marzu hameed Day ago

   Poda punda 😈😈

  • nifrathsiran ahammed
   nifrathsiran ahammed Day ago

   William James pundamaganai nee muslimhalai ethirthu unnal irukka mudiuma sakkiliya new velinadu porathu enra muslim naddukku than nee phoi doilad kleen pannonum da naayai

  • KALUTHEEN MANASEER MANASEER
   KALUTHEEN MANASEER MANASEER 2 days ago

   சிங்களவன் முள்ளி வாய்க்காலில் வைத்து உங்களுக்கு கடைசியாக ஓத்தது மறந்திட்டீங்க போல சிறுபான்மையினர் நாம் ஒற்றுமை முக்கியம் முஸ்லீம்களின் ஆதரவு இல்லாததால் தமிழ் ஈழம் மலரவில்லை இஸ்லாமியர்களை எதிர்த்து ஒரு மயிரும் புடுங்க முடியாது ஒற்றுமையாக வாள்போம்

  • Munawar Abusaly
   Munawar Abusaly 2 days ago

   haha haha telling pig

 • Samugam
  Samugam 2 days ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Omer Rifai
  Omer Rifai 2 days ago

  Good joke

 • Shasheetharan Shanmuganathan

  இலங்கை இன வாதிகளின் எல்லா தந்திரங்களையும் இயேசப்பா அப்பத்தமாக்குவார்

 • zulfi reem
  zulfi reem 2 days ago

  Good news

 • a r Rifaya
  a r Rifaya 2 days ago

  Aaaaaa

 • Sr Ws
  Sr Ws 2 days ago

  Good for you but the only thing could happen

 • Bala Bala
  Bala Bala 2 days ago

  Super. Congratulations. வாழ்த்துக்கள்

 • Jameel Raheem
  Jameel Raheem 2 days ago

  Heeeee

 • Samugam
  Samugam 2 days ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Yogarak Yogaraj
  Yogarak Yogaraj 2 days ago

  Elangaila. Thamilar eslamiyar. Kirsthavar onru. Saravandum ellavittal. Singalavan. Ungali alithu viduvan

 • Yogarak Yogaraj
  Yogarak Yogaraj 2 days ago

  Elangaiyel yaru vanthalum thamilargalukku. Oru nallathum. Nadakka povathu ellai singala arasiyal. Vathigal thamilargalai munru piriwugalaga sathi. Saythu vittargale thamilar eslamiyar. Kirsthavargal. Thamilavargali. Pilawu. Paduthi vittargal. Singala. Arasiyal. Vathigal

 • இளங்குமரன் இளங்குமரன்

  இதெல்லாம் நடக்குமா இலங்கையில் ???. கைது செய்வதாக இருந்தால் எப்போதே நடந்து இருக்குமே. எத்தனையோ ஊழல்கள் நடந்த போதும் சட்ட நடவடிக்கை எதுவும் நடைபெற வில்லையே. பலர் காப்பாற்றப்பட்ட சம்பவங்களே நடை பெற்றுள்ளது

 • vamana
  vamana 3 days ago

  எழுக தமிழ் தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகள முன்வைத்து நடாத்தினார்யகளே தவிர இறந்த புலிகள் உயிருடன் வர பூஜை நடாத்தவில்லை...இது கூட புரியாத முட்டாள் அரசியல்வாதிகள் தான் இன்னும் இருக்கிறார்கள்.

 • Sukitha Suki
  Sukitha Suki 3 days ago

  Super jaffna Tamil engkaludiya ilakku onre

 • jaleel yousuf
  jaleel yousuf 3 days ago

  Hello aruma Ni eppady solluwai Muslimkal vitta thawarukku. Kothaukku otti podanum awngada aatsilathan. Niraya thiruttu velakal nadanthathu. Ellam muslim tamilmakkalukku m than nadakkum. Signala makkalukku onnum illa. Awanga nalla raja mathiriya wala than ninga awangalukku suport panna solluringa

 • இளங்குமரன் இளங்குமரன்

  தமிழ்த் துரோகத் தேசியக் கூத்தமைப்பு பத்து வருடமாக சிங்களவன் காலடியில் நாயைப் போல் கிடக்கிறது. சுடலை சுமந்திரன் கிழட்டு நாய் சம்மந்தன் அங்கை தீர்வு வருது இங்கை தீர்வு வருது என கதை விட்டதுதான் மிச்சம். வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை.

 • Sithi S
  Sithi S 3 days ago

  விக்கி தமிழர்கள் முட்டால்கள் அல்ல

 • Sithi S
  Sithi S 3 days ago

  கோட்டா தோல்வி தான் ஓட்டு கலவு செய்தால் மட்டுமே வெற்றி பெருவான் கோட்டா கூட்டம்

 • nihmathun nisa nihmathun nisa

  I love my country proud to have this

 • mohamed shan
  mohamed shan 3 days ago

  I proud to srilanka

 • Kd Sudharsan
  Kd Sudharsan 3 days ago

  🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

 • Apple Lovers
  Apple Lovers 3 days ago

  போரா முஸ்லிமல்ல அவர்களும் இறை நிராகலிப்பாளர்களே!

 • THIRUVENGADAM SIVAGNANAM

  சமூகத்தின் இந்த செய்தி வாசிபவர் என்ன வாசிக்கின்றார் என்பது விளங்கவில்லை. அவர் வாசிப்பது அவருக்குத்தான் வெளிச்சம். அனைவரும் விரும்பி கேட்கும் சமுகத்தின் செய்தியை வாசிக்க திறமையானவரை நியமிக்க வேண்டுகிறோம்

 • Raj wow Raja
  Raj wow Raja 3 days ago

  Tamilana vazhnga emra wendam

 • Mohemmed Faizal
  Mohemmed Faizal 3 days ago

  Sir Anura thisanayaka your toking correct

 • Samugam
  Samugam 3 days ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Wahabdeen Sattar
  Wahabdeen Sattar 3 days ago

  Adipattu savattum

 • Sivadasan Murugesu
  Sivadasan Murugesu 3 days ago

  Can I bnm

 • Kamala Rajakumaran
  Kamala Rajakumaran 3 days ago

  UNO is for nothing They are the one forcing to the government to genocide. UNO know who are the people war criminals. Believe it or not don't rely on UNO. All tamils gather together show tamilan talent to the Srillankan government

 • Nihara Haleem
  Nihara Haleem 3 days ago

  இது ஏப்ரல் மாதம் சஹ்ரானின் முறைகேடான அரக்கதனமாக நடந்த பிரச்சனைக்கு அநுதாபம் காட்டுபவர்கள் அல்ல ..கத்தோலிக்க மதத்தலைவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள் .அவர்கள் ஒருபோதும் எல்லா முஸ்லீம்களையும் ஓழிக்க திட்டம் தீட்டவேயில்லை .குற்றவாளி தண்டிக்கபடவேண்டும் என்று தான் கூறினார்கள் . நியதியும் அதே..ஆனால் எங்களை அழிக்க திட்டம்போட்டு வன்செயல்கள் நடைபெறுவது வருடக்கணக்கில் இருந்தே . அந்த சதிதான் மார்க்க சட்டங்களில் தொடங்கி வியாபரம் புத்திஜீவிகளை சிறைபடுத்தல் கல்வி நிலையங்களை தடை செய்தல் சொல்லப்போனால் .சொல்லிக்கொண்டே போகலாம்..இதற்கு வித்திட்டவர் பேரினவாதியினரின் மத போதகரே. இன்றும் கூட பொய்பிரசாரங்களை. பரப்பி மூளை சலவை செய்து. பல இனவாதிகளை இளஞர்களைமட்டுமல்ல அவர்களின் சிறுவர்கள் கூட எங்களை வெறுக்கும் அளவிற்கு விதைத்து விட்டார் .ஆனால் நன்றாக படித்த புரிந்துணர்வுள்ள பெளத்த மக்கள் இவர் புத்தரின் கொள்கையை ஏற்று நடப்பவர் அல்ல என்று பிக்குமார் உற்பட. அனேகமானோர் குறைகூறுகிறார்கள். அப்பட்டமான பொய்களை இட்டு கட்டி அவரின் கழுத்து நரம்பு புடைக்க கத்துகிறார் .மற்றவர் திடீரென உண்ணாவிரதம் இந்த அநியாயங்களை மும்மொழி திறமையும் உள்ள சட்டத்தரணிகள் மார்க்க அறிஞர்கள் தெளிவாக விளக்க வேண்டும்..

  • Nihara Haleem
   Nihara Haleem 3 days ago

   தயவு செய்து ஊடகங்களில் பாருங்கள் உலமாசபையும் தெளஹீத் ஜெமாத் ..ஜெமாதே இஸ்லாம். தப்லீக் ஜெமாத் என ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி சுன்னி முஸ்லீம் எல்லோரும் பயங்கரவாதிகளாம் .எமது 5ம் ஆண்டு புத்தகத்தில் இருந்து பயங்கரவாதம் .தானாம் பாடசாலைகளில் கற்பிப்பது . இப்படி எங்களை தாக்கி நல்லாட்சியும் சேர்ந்து ஒத்தாசைகொடுப்பதால்தானே இந்த வெறி .இன்னும் என்ன அநியாயங்கள் நடக்கும் என்பதை நாம் கட்டாயம் எதிர்ப்பார்த்து இதன் பிறகு எச்சரிக்கையாக இருப்பதைமட்டுமல்லாமல். அவசர அவசிய முடிவு எல்லோரும் ஒன்றினைந்து மஷுராபண்ணி முடிவெட்க்க வேண்டும் .மியன்மாரை போல செய்ய வேண்டும் என சிலர் எங்கள் காதுகளில் கேட்கவே சொல்கிறார்கள் ..யார் செங்கோலாட்சி நடத்தக்கூடிய தலைவர்? எந்தக்கட்சி? யாரையும் நம்ப முடியாது. இந்த தேரர்ஆதாரிக்கும் கட்சிக்கு எதிராகவே .நாம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது எங்கள் உரிமை.

 • sulthan safarullah
  sulthan safarullah 3 days ago

  ஔஔஜ33)₩₩₩@

 • sulthan safarullah
  sulthan safarullah 3 days ago

  .n 4SEX !3

 • Sakthy Ram Satha
  Sakthy Ram Satha 3 days ago

  Super கருத்து 👍👍👍

 • Sarkar Sarkar
  Sarkar Sarkar 3 days ago

  🌞🌻🌞👍👍👍🌻

 • kathar abdul
  kathar abdul 3 days ago

  மேடம் எங்கள் ஆய்வாளரைக் கொஞ்ச நாளாக காணவில்லையே ?ஏன் ?

 • sugumarn ns
  sugumarn ns 3 days ago

  Amazing

 • sulaiman n.s.e
  sulaiman n.s.e 3 days ago

  ஆசாத் சாலி, கைது செய்வது மூலம், முஸ்லிம்களின் ஓட்டை சிதறடிக்க சிங்கள பேரினவாதிகள்/கட்சிகள் முயற்ச்சி செய்கின்றது. இந்த முயற்ச்சி வெற்றி பெறுமேயான ல், முஸ்லிம்கள்+தமிழர்கள் ஒன்றிணைவதற்க்கு முதல்படி யாக, அமைந்து, சிங்கள பேரின கட்சிகள் பல துண்டுகளாக சிதறடிக்கப்பட்டு விடும்.....

 • Masoor Mohamed
  Masoor Mohamed 3 days ago

  Meter eranguthu.ethu oru naadakamaa

 • Mohamad Rinas
  Mohamad Rinas 3 days ago

  Am🐵erica

 • Mohamed Riswan
  Mohamed Riswan 3 days ago

  👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤❤❤❤❤❤

 • Samugam
  Samugam 3 days ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • Logeswaran Velupillai

  இலங்கை ஜனாதிபதி முன்னைய அரசியல் கட்சியில் இருந்தவர் அவருக்கு என்னும் பல விபரங்கள் தெரியும்

 • palaniandy kathirgamer

  It is very proud to our Sri lanka well done

 • Samugam
  Samugam 3 days ago

  சமூகம் மீடியா Whatsapp குழுவில் இணைவதற்கான இணைப்பு👇👇👇 chat.whatsapp.com/FFe7BxhYH1e9TTLYmQulHu

 • insan learning style

  இலங்கை அரசாங்கத்தின் முடிவு இந்த தமிழர்கள் தோல்வியடைந்தவர்கள் ஆகையால் காலங்காலமாக அடிமையாக தான் வாழவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்

 • insan learning style

  வருங்காலங்களில் இதனூடாக விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் நடந்துகொண்டிருக்கிறது இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவதானித்துக் கொண்டிருக்கிறது இவர்கள் அனைவரையும் அடையாளங்கண்டு விடுதலைப்புலி பட்டியலில் செலுத்தி இவர்கள் சிறையில் அடைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது இலங்கை அரசாங்கம் நிலைமையில் உள்ளது வடக்கு கிழக்கு இணைந்தால் ரத்த ஆறு ஓடும் என்று பதிவு செய்துள்ளார் எங்கள் தலைவர் கடந்த காலம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் வெளிநாடுகளில் உள்ளார்கள் இந்தோனீசியா இந்தியாவில் உள்ளார்கள் நிறைய தமிழர்களை உடனடியாக நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது

 • Rajan Kandasamy
  Rajan Kandasamy 4 days ago

  இந்தியா தனது பிராந்திய நலன்களுக்கு ஈழம் அமைவதுதான் ௨கந்தது எனக்க௫துமாயின் ஈழம் அமைவதை எவராலும் தடுத்துவிட முடியாது. அதேவேளை இந்தியா தனது பிராந்திய நலன்களுக்கு ஈழம் அமைவது ஆபத்தானது எனக்க௫துமாயின் ஈழத்தை எவ௫ம் அமைக்கவும் முடியாது. இது தான் யதார்த்தம். சொட்டைக்குமரனுக்கு பிராந்திய அரசியல் புரியவில்லை. இந்தியாவின்றி தமிழர் பிரச்சனையில் ஒ௫ அணுகூட அசையாது.

 • maha sakthi
  maha sakthi 4 days ago

  தமிழீழம் இறைவனால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இறைவனிடம் சரணடைந்து பெற்றுக்கொள்வோம். இறைவனால் எல்லாம் முடியம் என்ற முழு நம்பிக்கையோடு எல்லாப் பொறுப்புக்களையும் இறைவனிடமே ஒப்படைப்போம். இறைவன் உலகத்திலே மிக சிறந்ததாக தமிழீழத்தை உருவாக்கித் தருவான். அவன் எதையும் புதிதாகவே உருவாக்குவான். ஒருகொசுவைக்கூட உருவாக்கமுடியாத எம்மால் தமிழீழத்தை உருவாக்கமுடியாது. நாம் எடுக்கும் முயற்சியை இன்னொருவன் அழித்துவிடுவான். கடவுள் உருவாக்குவதை எவனாலும் அழிக்கமுடியாது. தமிழீழத்தை, அனைத்தையும் படைக்கும் இறைவன் ஒருவராலேதான் உருவாக்க முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டு, ஒப்படைத்து, பொறுமையாக செயற்பட்டு வெற்றி பெறுவோம். எம்மாலும் முடியும் என்று செயற்பட்டு தமிழீழத்தை இழந்து நட்டவாளிகளாகாமல் இருக்க இறைவனே பாதுகாப்பாகவும் இருப்பானாக. இறைவனிடமே முழு நம்பிக்கை கொள்வோம்.

 • oneday game
  oneday game 4 days ago

  viyalendran oru vadikattuna muttal enbadu unmayawittadu